குட்டை ஆடையில் இரவு பார்ட்டி? இவருடன் நெருக்கமாக இருக்கும் பிக்பாஸ் ஜூலி

Bigg Boss Maria Juliana
6 நாட்கள் முன்
Edward

Edward

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான மரிய ஜூலியானா பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். நிகழ்ச்சியில் சில சர்ச்சையான சம்பவங்களில் ஈடுபட்டு பெயரை கெடுத்ததோடு ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார்.

நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு போனாலும் எதிர்ப்பை சந்தித்த ஜூலி இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் வேலையில் முன்னேற கவனம் செலுத்தி வந்தார். சில படங்களில் நடித்தும் வந்த ஜூலி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் தன் பெயரை காப்பாற்றினார்.

நல்ல வரவேற்பு பெற்று வந்த ஜூலி போட்டோஷூட் மற்றும் விழாக்களில் கலந்து கொண்டும் வருகிறார். மாடர்ன் பெண்ணாக மாறி அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள் ரசிகர்கள்.

தற்போது பிரபல பேஷன் கோரியோகிராஃபரான கருண் ராமனின் பார்ட்டி நிகழ்ச்சியை வழங்கினார். அதில் ஜூலி குட்டை ஆடையணிந்து வாய்ப்பிளக்கும் படியாக அவருடன் நெருக்கமாகா புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.