பிக்பாஸ் ஜூலியா இது!! உச்சக்கட்ட கிளாமருக்கு மாறி அடையாளம் தெரியாமல் போன வீடியோ..
Oviya
Bigg Boss
Star Vijay
Serials
Maria Juliana
By Edward
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. இதன்பின் 2017ல் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலமிரங்கினார்.
நிகழ்ச்சியில் ஓவியாவுடன் ஏற்பட்ட பிரச்சனை குறும்படம் மூலம் அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தார்.
பின், எங்கு சென்றாலும் பலரால் அவமதிக்கப்பட்டு வந்த ஜூலி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
விட்ட இடத்தை பிக்பாஸ் ஓடிடி மூலம் நல்ல வாய்ப்பையும் பெற்றார். பின் தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வில்லி ரோலில் நடித்து வருகிறார்.
வீட்டுக்கு மூதேவி வந்தால் புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா!..ரவீந்தர் மனைவி கிழித்து தொங்கவிட்ட பயில்வான்
இந்நிலையில் மாடர்ன் ஆடையில் அனைவரையும் கவரும் விதமாக கிளாமர் லுக்கில் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ஸ்டார் விஜய்யின் ஓவியா மற்றும் பிக்பாஸ் பிரபலத்துடன் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியிலும் சமீபத்தில் கலந்து கொண்டுள்ளார்.