இரத்தத்தில் சிகிச்சை செய்த பிக்பாஸ் ஜுலி- அந்த முகத்து என்ன குரைச்சல்.
Bigg Boss
By Jai
ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது போராட்டத்தில் குதித்து மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றவர் ஜூலியானா. இந்நிகழ்வுக்கு பிறகு பிக்பாஸ் முதல் சீசனில் போட்டுயாளராக களமிரங்கி ஆர்வத்தை ஆரம்பித்தார்.
அதன்பின் நடிகை ஓவியாவிடம் ஏற்பட்ட சில குறும்பட விசயத்தினால் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தார். தற்போது அதையெல்லாம் தாண்டி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நல்ல மரியாதையை கைப்பற்றிய ஜூலி சில சீர்யல்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது, முக அழகிற்காக ஸ்கின் கிளினிக் என்று Vampire Facial எனப்படும் ரத்தம் மூலம் முகத்தை அழகுப்படுத்தும் சிகிச்சையை ஜூலியானா மேற்கொண்டதாக அவரது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.