வாய்ப்பில்லாமல் கடைசியில் இப்படியா நடக்கணும்.. சாண்டி மாஸ்டரின் மாஜி மனைவி எடுத்த ரூட்..
Bigg Boss
By Edward
பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக் நடத்திய நிகழ்ச்சிகளில் விஜே-வாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் காகல் பசுபதி. வெள்ளித்திரையில் ஒருசில படங்களில் நடித்து வந்த காஜல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டருடன் வாழ்ந்து வந்த காஜல் அவரை பிரிந்த பிறகு தனியாக வாழ்ந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் தொலைக்காட்சியை கண்டபடி பேசி வந்த காஜல் தற்போது கலர்ஸ் டிவியில் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என்ற சீரியலில் எஸ்.ஐ காவேரியாக நடிக்கவுள்ளார்.
பட வாய்ப்பு இல்லாமல் கடைசியில் இந்த முடிவையாவது எடுத்தீர்களே காஜல் என்று அவரின் இணையதள ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.