கமல் ஹாசனை போட்டு பொளந்த பரிதாபங்கள்.. ரசிகர்களை கவரும் ட்ரோல் வீடியோ

Kamal Haasan
By Karthick Raja Dec 18, 2023 03:34 AM GMT
Report

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் நடந்துகொள்ளும் விதத்தை வைத்து பலரும் ட்ரோல் வீடியோ செய்து வருகிறார்கள்.

கமல் ஹாசனை போட்டு பொளந்த பரிதாபங்கள்.. ரசிகர்களை கவரும் ட்ரோல் வீடியோ | Bigg Boss Kamal Haasan Troll

அந்த வகையில் பரிதாபங்கள் Youtube சேனல் மூலம் பல லட்சம் ரசிகர்களை கொண்டுள்ள கோபி மற்றும் சுதாகர் இருவரும் கமல் ஹாசனை ட்ரோல் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல் ஹாசனை போட்டு பொளந்த பரிதாபங்கள்.. ரசிகர்களை கவரும் ட்ரோல் வீடியோ | Bigg Boss Kamal Haasan Troll

இதை பார்க்கும் ரசிகர்களும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். இந்த ட்ரோல் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல் பரவி வருகிறது.