ஈழத்து நடிகை லாஸ்லியாவா இது.. இப்படியொரு ஆடையில் மோசமான போஸ்-ல் வெளியிட்ட புகைப்படங்கள்..
இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தவர் லாஸ்லியா. இங்கு வந்ததும் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அனைவரது கவனத்தை ஈர்த்து வந்த லாஸ்லியா கவினுடன் காதல்வயப்பட்டு சர்ச்சையில் சிக்கினார். நிகழ்ச்சியில் அப்பா, அம்மா வந்தும் கண்டித்ததும் கவினை கழட்டிவிட்டும் நிகழ்ச்சிக்கு பின் கண்டுகொள்ளாமல் இருந்தும் வந்தார்.

நடிப்பில் ஆர்வம் கொண்டு போட்டோஷூட் பக்கம் செல்ல அவரது அப்பா மரணம் லாஸ்லியாவை அதிர்ச்சியாக்கியது. சில காலம் வீட்டில் இருந்து பின் அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.
தற்போது உடல் எடையை கடுமையாக குறைத்து க்ளாமர் பக்கம் சென்ற லாஸ்லியா ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது மொட்டை மாடியில் இறுக்கமான ஆடையணிந்து அப்படியொரு போஸ் கொடுத்து மிரள வைத்துள்ளார் லாஸ்லியா.
இதோ புகைப்படம்..


