அஜித்தை கெட்ட வார்த்தையில் திட்டிய பிக் பாஸ் நடிகை.. படப்பிடிப்பில் இப்படியா
Ajith Kumar
By Kathick
அஜித்தை திட்டிய பிக் பாஸ் நடிகை
துணிவு திரைப்படம் தான் அடுத்ததாக நடிப்பில் வெளியாகவுள்ளது. எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவந்தது.
ஆனால், இன்னும் பாடல் காட்சி மட்டும் மீதமுள்ளதாக தெரிவிக்கின்றனர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மமதி சாரி.
இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், ' துணிவு படத்தில் குறைந்து காட்சிகளில் நடித்துள்ளதாகவும், அஜித் சாரை கெட்ட வார்த்தையில் திட்டும்படியான காட்சி இருந்தது ' என்றும் கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.