ஆடையின்றி அதை மற்றும் அணிந்து போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் மாயா!!

Kamal Haasan Bigg Boss Pradeep Anthony Maya S Krishnan Poornima Ravi
By Dhiviyarajan Dec 06, 2023 10:07 AM GMT
Report

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் மாயா. சமீபத்தில் வெளியான லியோ படத்தில் கூட இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது மாயா பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் மற்ற ஹவுஸ் மேட் பற்றி கேவலமாக பேசுவது 18 ப்ளஸ் ஜோக் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் இவர் மக்களால் அதிக வெறுப்பை தான் சம்பாதித்துவிட்டார்.

ஆடையின்றி அதை மற்றும் அணிந்து போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் மாயா!! | Bigg Boss Maya Krishnan Photoshoot Get Viral

இந்நிலையில் மாயா ஆடையின்றி வெறும் பெட்ஷீட் போத்திகொண்டு நடத்திய போட்டோஷூட் தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள். 

GalleryGalleryGallery