கோலாகலமாக நடந்து முடிந்த அமீர் - பாவனி திருமணம்.. முன் நின்று நடத்திய தொகுப்பாளினி பிரியங்கா

Priyanka Deshpande Pavani Reddy Marriage Amir ADS
By Bhavya Apr 20, 2025 10:30 AM GMT
Report

அமீர் - பாவனி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் ஒரு காதல் ஜோடி இணைவதை வழக்கமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் காதலித்து வந்த அமீர் மற்றும் பாவ்னி மூன்று வருடங்களாக Living In வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்.

நடிகை பாவ்னி தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழ் சின்னத்திரை பக்கம் வந்தவர். Living In வாழ்க்கையில் இருந்து வந்த இந்த ஜோடி இந்த ஆண்டு காதலர் தினத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அவர்களின் திருமண தேதியை அறிவித்தனர்.

கோலாகலமாக நடந்து முடிந்த அமீர் - பாவனி திருமணம்.. முன் நின்று நடத்திய தொகுப்பாளினி பிரியங்கா | Bigg Boss Pavani Amir Marriage Photos Viral

 திருமணம்

அதாவது, இன்று ஏப்ரல் 20ம் தேதி இந்த ஜோடியின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அமீர் - பாவ்னி திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த திருமண நிகழ்ச்சியில், இவர்களின் நெருங்கிய தோழியான தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொண்டுள்ளார்.

பிரியங்காவிற்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 