பிக் பாஸ் பூர்ணிமாவா இது.. மெஸ்ஸி உடன் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணுறாரே..
Lionel Messi
Flag Football
Football
Bigg Boss
Poornima Ravi
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா.
பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பு இவர், நயன்தாராவின் அன்னபூரணி படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல கால் பந்து வீரர் மெஸ்ஸி தனது மனைவி அன்டோனெலா ரொக்குசோ உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் மெஸ்ஸியின் மனைவி பார்ப்பதற்கு அப்படியே பிக் பாஸ் பூர்ணிமா போல் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ புகைப்படம்.
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 18, 2023