உனக்கு நைட் மாயா வேணுமா..ஆண் போட்டியாளரிடம் மோசமா நடந்த பூர்ணிமா

Bigg Boss Pradeep Anthony
By Dhiviyarajan Nov 08, 2023 08:15 AM GMT
Report

தற்போது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக அமைந்து இருப்பது பிரதீப் ரெட் கார்ட் விஷயம். நேற்று கூட பிரதீப் ஏவிக்ஷன் தொடர்பாக தான் ஸ்மால் பாஸ் பிக் பாஸ் போட்டியாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

பூர்ணிமா, மாயா, ஐஷு ஆகியோர் 18 + காமெடி பேசிவிட்டு கடைசியில் ஆண்கள் மீது குற்றச்சாற்றை முன் வைத்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று டாஸ்க் லட்டர் படித்து முடித்தவுடன் மாயா, Can I have some Bravo ? என்று சொன்னார். அதற்கு பூர்ணிமா, Do you want some Maya, Tonight? என்று பேசியுள்ளார். ஆனால் இதை எல்லாம் கமல் ஹாசன் கேள்வி கேட்கமாட்டார் என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதோ வீடியோ