பிக் பாஸ் பிரதீப் தற்கொலை முயற்சி.. அதிர்ச்சி தகவல்

Tamil Cinema Bigg Boss Pradeep Anthony
By Dhiviyarajan Nov 05, 2023 10:32 AM GMT
Report

தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட்டாபிக்காக சென்று இருப்பது பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்ட் எவிக்ஷன்.

கமல் பிரதீப்பை எவிக்ஷன் செய்தது தவறு என்று நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதீப் தற்கொலை விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், இப்போ ஒருத்தன் தற்கொலை பண்ணுறன் என்றால் சந்தோசமான விஷயம் தான்.

எனக்கு அந்த மாதிரி எண்ணம் வந்து இருக்கிறது. ஆனால் சில காலம் கழித்து அதை நினைத்து பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. சின்ன விஷயத்துக்கு இப்படி பண்ணோம்என்று தோணும் என்று பிரதீப் கூறியுள்ளார்.