பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் உறுதி! 18 போட்டியாளர்கள் லிஸ்ட், அட இவங்களா!
bigg boss
season 5
By Jeeva
விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் மிக பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.
கடந்த 4 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5 நேற்று பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.
இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். தற்போது அவர்கள் யாரெல்லாம் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
1. இசைவாணி
2. ராஜு ஜெயமோகன்
3. மதுமிதா
4. அபிஷேக் ராஜன்
5. நமீதா மாரிமுத்து
6. பிரியங்கா தேஷ்பாண்டே
7. அபிநய் வட்டி
8. பவனி ரெட்டி
9. சின்னப்பொண்ணு
10. நடியா சாங்
11. வருண்
12. இமான் அண்ணாச்சி
13. Iykki Berry
14. ஸ்ருதி ஜெயச்சந்திரன்
15. அக்ஷரா ரெட்டி
16. தாமரை செல்வி
17. சிபி சந்திரன்
18. நிரூப் நந்தகுமார்



