பிக் பாஸ் 7 மலையாளம் பைனல்.. டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

Bigg Boss Bigg Boss Tamil 8 Bigg Boss Malayalam
By Kathick Nov 10, 2025 04:30 AM GMT
Report

இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் நடிகர் மோகன் லால் தொகுத்து வழங்கி வரும் மலையாள பிக் பாஸ் சீசன் நேற்று முடிவுக்கு வந்தது.

ஆம், நேற்று பிக் பாஸ் 7 மலையாளம் பைனல் நடைபெற்றது. இதில் அனுமோல், அனீஷ், ஷானவாஸ், நெவின் மற்றும் அக்பர் ஆகியோர் டாப் 5ல் வந்தனர்.

பிக் பாஸ் 7 மலையாளம் பைனல்.. டைட்டில் வின்னர் யார் தெரியுமா? | Bigg Boss Season 7 Malayalam Title Winner

இந்த ஐவரில் இருந்து பிக் பாஸ் 7 டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அனுமோல். டைட்டில் வென்றது மட்டுமின்றி இவருக்கு ரூ. 42 லட்சம் தொகை மற்றும் SUV கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இவர் வெற்றிபெற்றிருந்தாலும் நெட்டிசன்கள் சிலர் இந்த வெற்றிக்கு இவர் தகுதியுடைவர் இல்லை என கூறுகிறார்கள். மறுபுறம் இந்த வெற்றிக்கு தகுதியானவர்தான் ஆணுமோல் என சிலர் கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் 7 மலையாளம் பைனல்.. டைட்டில் வின்னர் யார் தெரியுமா? | Bigg Boss Season 7 Malayalam Title Winner