அமெரிக்கா சென்றுள்ள பிக் பாஸ் பிரபலம் சௌந்தர்யா.. லேட்டஸ்ட் போட்டோஸ்

Bigg Boss Cooku with Comali Soundariya Nanjundan
By Bhavya May 27, 2025 02:30 PM GMT
Report

 சௌந்தர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சௌந்தர்யா. இந்த நிகழ்ச்சியால் இவருக்கு கிடைத்த புகழால் தற்போது விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியில் ஒன்றான குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக பங்கு பெற்றுள்ளார்.

இதுவரை ஐந்து சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 6வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது சௌந்தர்யா அமெரிக்காவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் Golden Gate Bridge முன்பு நின்று இருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,