தனது காதலன் விஷ்ணுவுடன் சௌந்தர்யா எடுத்த ரொமான்டிக் புகைப்படங்கள்.. படுவைரல்
Bigg Boss
Vishnu Vijay
Bigg Boss Tamil 8
Soundariya Nanjundan
By Kathick
பிக் பாஸ் 8 வீட்டிற்குள் டாப் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார் சௌந்தர்யா. இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
வார இறுதியில் ரசிகர்களிடம் இருந்து இவருக்கு கிடைக்கும் கைதட்டல்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் சௌந்தர்யாவின் காதலர் விஷ்ணு என்ட்ரி கொடுத்தார்.
இருவரும் நண்பர்கள் என அனைவரும் நினைத்து கொண்டிருந்த நிலையில், விஷ்ணுவிடம் தனது காதலை கூறினார் சௌந்தர்யா. விஷ்ணுவும் சௌந்தர்யாவின் காதலை ஏற்று கொண்டார்.
இந்த நிலையில், சௌந்தர்யா மற்றும் விஷ்ணு இருவரும் நெருங்கிய பழகி வந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..