பிக்பாஸ் சீசன் 10 ஒரே நாளில் 2பேர் அவுட்!! விஜய் சேதுபதி பிளாஸ்ட்..

Vijay Sethupathi Bigg Boss Vijay Television Bigg Boss 10 Tamil
By Jai Oct 04, 2026 06:55 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 10 தற்போது 28 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே எவிக்டாகி வெளியேறிய ஜாவித், சாவின்யா, லட்சுமி பிரியா அகிய மூவரும் ரீஎண்ட்ரி கொடுத்தனர்.

பிக்பாஸ் சீசன் 10 ஒரே நாளில் 2பேர் அவுட்!! விஜய் சேதுபதி பிளாஸ்ட்.. | Bigg Boss Tamil Season 10 Evicted 2 Contestants

தலைகீழாக மாறிய கடந்த வாரத்தில் நடிகர் குமரன் பிக்பாஸ் கொடுத்த 5 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

ஜாவித் - தன்வியாவையும், சாவின்யா - அஸ்மிதாவையும், லட்சுமி பிரியா - குமரனையும் கைகளில் கயிற்றை கட்டி பல டாஸ்க்குகள் நடந்து. இதனையடுத்து குமரன் வெளியேறினார்.

பிக்பாஸ் சீசன் 10 ஒரே நாளில் 2பேர் அவுட்!! விஜய் சேதுபதி பிளாஸ்ட்.. | Bigg Boss Tamil Season 10 Evicted 2 Contestants

இந்நிலையில், கயிறை நீச்சல் குளத்தில் கழட்டியதால் ஜாவீத் எவிக்டானதாக விஜய் சேதுபதி அறிவித்தார். இதனையடுத்து, சாவின்யா எவிட்டாகிவிட்டீர்கள் என்று கூறி அவரையும் கயிற்றை கட் செய்து வெளியே வாங்கள் என்று அறிவித்தார்.