இத்தனை சீசன்லயே வொஸ்ட் லீடர் நீ மட்டும் தான்!! அவினாஷுக்கு சாபம் விட்டு வெளியேறிய லட்சுமி பிரியா..

Bigg Boss Vijay Television Bigg Boss 10 Tamil
By Jai Sep 25, 2026 08:01 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பம் 6 ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் 10வது சீசன் தற்போது 3வது வாரம் சென்று கொண்டிருக்கிறது.

இத்தனை சீசன்லயே வொஸ்ட் லீடர் நீ மட்டும் தான்!! அவினாஷுக்கு சாபம் விட்டு வெளியேறிய லட்சுமி பிரியா.. | Bigg Boss Tamil Season 10 Lakshmi Priya Out

லட்சுமி பிரியா

இதற்கிடையில் மணிவண்ணன் எலிமினேட்டான நிலையில், பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் இருந்து லட்சுமி பிரியா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியது.

லீடருக்கான Exit Pollல் இடம்பெற்ற லட்சுமி பிரியா எலிமினேட் செய்யப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன், இத்தனை சீசன்லயே மோசமான வொர்ஸ்ட் லீடர் நீ மட்டும் தான் என்று அவினாஷை கடுமையாக விமர்சித்து சென்றுள்ளார். இதற்கு பலரும் லட்சுமி பிரியா மீண்டும் உள்ளே வருவாரோ என்ற கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.