வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் பிக்பாஸிடம் வாங்கிகட்டிக்கொண்ட ரவீந்தர்

Tamil TV Shows Bigg Boss Tamil 8
By Yathrika Jan 08, 2025 08:30 AM GMT
Report

ரவீந்தர்

பிக்பாஸ் 8 வீட்டிற்குள் பழைய போட்டியாளர்கள் சிலர் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

அதில் அர்னவ், தர்ஷா எல்லாம் போட்டியாளர்களை கோபப்படுத்தும் அளவிற்கு பேசியுள்ளனர். ஆனால் ரவீந்தர் மிகவும் பாசிட்டீவாக எல்லோரிடமும் கலகலப்பாக பேசி வந்தார்.

தற்போது என்னவென்றால் புதிய புரொமோவில் ரவீந்தர் பிக்பாஸிடம் வாங்கிகட்டிக்கொண்டுள்ளார்.

பிக்பாஸில் பேசக்கூடாத விஷயங்களை அவர் பேசியுள்ளதால் பிக்பாஸ் கன்பஷன் அறைக்கு அழைத்து கண்டித்துள்ளார்.