40 வயதில் படுகேவலமாக நடிந்துகொள்ளும் நடிகை! பிளான் போட்டும் தூக்கும் பிக்பாஸ்..

Kiran Rathod Bigg Boss Star Vijay
By Edward Aug 29, 2022 12:13 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். மார்க்கெட் இழந்த, மாடல், சின்னத்திரை பிரபலம் என்று பலரை நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தி வருகிறது.

அந்தவகையில் கடந்த ஆண்டு 5 வது சீசனை ராஜுவும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டிலை பாலாஜி முருகதாஸும் கைப்பற்றினர். இதனைதொடர்ந்து பிக்பாஸ் 6வது சீசனில் கலந்து கொள்பவர்கள் யார் யார் என்ற கேள்வி சில மாதங்களாக எழுந்து சிலரின் பெயர்களும் வெளியாகியது.

இந்நிலையில் படவாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை கிரண் ரத்தோட்-ஐ நிகழ்ச்சிக்கு கொண்டுவர பேசப்பட்டு வருகிறதாம். ஆண்ட்டி லுக்கி இருப்பதால் 40 வயதில் படவாய்ப்பு வராமல் இருந்த கிரண் ரத்தோட், இணையத்தில் ஆடையில்லாமலும், வீடியோ ஆடியோ காலுக்காக ரேட் பேசி காசு சம்பாதித்து வருகிறார் கிரண்.

40 வயதில் படுகேவலமாக நடிந்துகொள்ளும் நடிகை! பிளான் போட்டும் தூக்கும் பிக்பாஸ்.. | Bigg Boss Tamil6 Conterstant Name Kiran For Join

இப்படி இணையத்தை தன் பக்கம் இழுத்த கிரண் ரத்தோட்டை விஜய் தொலைக்காட்சி டிஆர்பிக்காக இறக்கவுள்ளதாம்.

ஏற்கனவே இணையத்தில் போட்டோஷூட் மூலம் அதிகம் கவர்ந்தவர்களின் பெயர் அடிபட்டு வருவதை அடுத்து, டிஆர்பி-ஐ சுக்குநூறான உடைக்க இப்படி ஒரு பிளான் போட்டிருக்கிறார்களே என்று நெட்டிசன்கள் கண்டபடி திட்டி வருகிறார்கள்.

இதை தாண்டி அடுத்த சீசனை யார் தொகுத்து வழங்கப்போவது என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.