பிக்பாஸ் நிகழ்ச்சியா வேண்டாவே வேண்டாம் என ஓடும் பிரபலங்கள்.. அதுக்குன்னு இப்படியா மாறுவீங்க..

Kamal Haasan Bigg Boss Star Vijay
By Edward Aug 26, 2022 10:00 AM GMT
Report

ஹலிவுட் தொலைக்காட்சியை காப்பி அடுத்து பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை ஒளிப்பரப்பு செய்து மிகப்பெரியளவில் பிரபலமாக்கியது பாலிவுட் தொலைக்காட்சி. அந்நிகழ்ச்சியை பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று பிரபலமாகி வருகிறார்கள்.

முன்னணி நடிகர் நடிகைகள் தொகுத்து வழங்கி வந்த இந்நிகழ்ச்சியை தற்போது நடிகர் சல்மான் கான் பல நூறு கோடி அளவில் சம்பளமாக பெற்று வருகிறார். இதேபோல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஆரம்பிகப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியா வேண்டாவே வேண்டாம் என ஓடும் பிரபலங்கள்.. அதுக்குன்னு இப்படியா மாறுவீங்க.. | Bigg Boss Tamil6 Participant Revealed By Raju

தமிழில் கடந்த ஆண்டு பிக்பாஸ் 5 சீசனும் பிக்பாஸ் அல்டிமேட்டும் ஒளிப்பரப்பாகியது. தற்போது தமிழ் பிக்பாஸ் 6 சீசன் எப்போது ஆரம்பிக்கும் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற லிஸ்ட்டில் சமீபகாலமாக கசிந்து வந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சாதாரண மக்களும் கலந்து கொள்ளலாமாம். சினிமாவில் மார்க்கெட் இழந்தவர்கள், மாடல், சீரியல் பிரபலங்கள் என்று இறக்கிய விஜய் தொலைக்காட்சி தற்போது வித்தியாசமான முறையில் பொதுமக்களையும் இறக்கவுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியா வேண்டாவே வேண்டாம் என ஓடும் பிரபலங்கள்.. அதுக்குன்னு இப்படியா மாறுவீங்க.. | Bigg Boss Tamil6 Participant Revealed By Raju

ஏற்கனவே நிகழ்ச்சியில் மொக்கை வாங்கி நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது மக்களிடம் அவமதிப்பு செய்யப்படுவதால் பிரபலங்கள் யாரும் கிடைக்கவில்லை என்பதால் இப்படியொரு முடிவெடுத்திருக்கிறதா என்ற நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.


Gallery