அசிங்கத்தை அக்குவேறாகப் பிரித்த நடிகை கிர்ராக்கின் ரீசெண்ட் கிளாமர் போட்டோஷூட்..

Indian Actress Actress
By Jai Jun 11, 2026 10:09 AM GMT
Report

கிரக் சீதா

இன்ஸ்டாகிராமில் நகைச்சுவையான வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் கிரக் சீதா. பிக்பாஸ் தெலுங்கு சீசன் 8 போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

7 ஆர்ட்ஸ் யூடியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற சீதா, சினிமாவில் தனக்கு நடந்த மோசமான சம்பவத்தை பகிர்ந்து தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

அசிங்கத்தை அக்குவேறாகப் பிரித்த நடிகை கிர்ராக்கின் ரீசெண்ட் கிளாமர் போட்டோஷூட்.. | Bigg Boss Telugu 8 Fame Kirrak Seetha Wet Look

அதாவது, சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை பண்ண வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அதற்கு சம்மதித்தால் ரூ.25 லட்சம் வழங்குவதாக ஆசைக் காட்டியதாகவும் ஆனால் அந்த தரக்குறைவான ஆஃபரை தாம் உடனடியாக நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்த பரபரப்பாக பேசப்பட்டது.

இதனையடுத்து ஒருசில படங்களில் நடித்து வரும் கிரக், டிரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து, மழையில் நடந்தபடி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery