வெளியேறிய ரஞ்சித்! பிக் பாஸ் நிகழ்ச்சிகாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா
Ranjith
Bigg Boss
Bigg Boss Tamil 8
By Kathick
பிக் பாஸ் 8 தற்போது 75 நாட்களை கடந்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக டபுள் எலிமினேஷன் நடைபெற்று வந்த நிலையில், இந்த வாரம் ஒரே ஒரு போட்டியாளர் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
அவர் வேறு யாருமில்லை, நடிகர் ரஞ்சித் தான். ஆம், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரஞ்சித் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்த ரஞ்சித் வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம் வாங்க. பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு ரூ. 50 ஆயிரம் சம்பளமாக பெற்று வந்துள்ளார் ரஞ்சித்.
ஒரு நாளைக்கு ரூ. 50 ஆயிரம் என்கிற கணக்கில் 75 நாட்களை கடந்துள்ள ரஞ்சித் ரூ. 37 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம். ஆனால், இதில் குறிப்பிட்ட சதவீதம் வரி போக, மீதம் தான் அவருடைய சம்பளம்