என்னடா சொல்றீங்க.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவரா.. அதுகுல்லையா ரிசல்ட் வந்துருச்சு

bigg boss raju bigg boss 5 title winner
By Kathick Jan 09, 2022 04:30 PM GMT
Report
105 Shares

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் தற்போது 5 போட்டியாளர்கள் பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக போவது யாரென்று ரசிகர்கள் தற்போது வரை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

முதல் வாரத்தில் இருந்து இன்று வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வரும் போட்டியாளர் ராஜுவாக இருக்கிறார்.அமீர், நிரூப் இருவரும் போட்டியின் வாயிலாக பைனல் போட்டிக்கு சென்றனர். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் ஆளாக பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜு தான்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது, ராஜு தான் பிக் பாஸ் சீசன் 5வின் டைட்டில் வின்னர் ஆக இருக்கமுடியும் என கூறுகின்றனர். இதனை கேள்விப்பட்ட சில ரசிகர்கள் 'என்னடா சொல்றீங்க, அதுக்குள்ள ரிசல்ட் வந்துருச்சா என்று கேட்டு வருகின்றனர்.