பிக்பாஸ் ஷிவின்-ஆ இது!! கிளாமரில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸில் வெளியிட்ட புகைப்படம்..
Bigg Boss
Star Vijay
By Jai
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு மக்கள் மத்தியில் கடந்த 6 சீசன்களாக நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.
கடந்த ஆண்டு ஒளிபரப்பான 6சீசனில் ஆசீம் டைட்டிலை கைப்பற்றினார். நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சிறப்பான இடத்தை பிடித்து கவர்ந்தவர் தான் ஷிவின்.
பல கஷ்டங்களை தாண்டி 3வது இடத்தைபிடித்த ஷிவின் பல நிகழ்ச்சிகளுக்கு சென்று மக்களின் அன்பை பெற்று வருகிறார்.
சமீபத்தில் விஜய் டெலி விருது Best Find of the year-Non Fiction என்ற விருதினை பெற்றார் ஷிவின்.
நிகழ்ச்சிக்கு படுமோசமான ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைத்த ஷிவின், அதே ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளார்.