எதிர்பார்க்கவே இல்ல! பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்தவாரம் செல்லவிருப்பவர் யார் தெரியுமா?

biggboss televition shruthi biggbosstamil5
By Edward Nov 06, 2021 01:29 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பது பிக்பாஸ் 5 சீசன். நடியா, அபிஷேக் ரஜா, சின்னபொண்ணு போன்றவர்கள் எலிமினேட்டாகி சென்றனர். இந்தவாரமும் 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தவாரம் முழுக்க பாவனி மற்றும் தாமரை சண்டை அமர்க்களமாக இருந்து வருகிறது. மனசு நோகுறமாதிரி பேசி வருகிறார் என்று இருவரும் கமல்ஹாசன் முன்பே பேசியுள்ளனர். இந்நிலையில் இந்தவாரம் எலிமினேட் லிஸ்டில் இருப்பது ஸ்ருதி தான் என்று பலர் இணையத்தில் கூறி வருகிறார்கள்.