பிக்பாஸ் 5 நடியா சாங்கிற்கு மூன்று பெண்பிள்ளைகளா? அவரது கணவர் இவர்தானாம்..

malaysia model BiggBossTamil5 nadiachag
By Edward Oct 05, 2021 10:41 AM GMT
Report

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த பிக்பாஸ் 5 சீசன் கடந்த ஞாயிறு 3ஆம் திகதி ஆரம்பமானது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பிரம்மாண்ட வீட்டினை அறிமுகப்படுத்திய பின் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார்.

முகம்தெரியாத பல பிக்பாஸ் போட்டியாளர்கள் இருப்பதால் ஸ்வாரஷ்யமான விடயங்கள் கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில், பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் நடியா சங் என்ற மலேசிய மாடல் நடிகை போட்டியாளராக அறிமுகமாகியுள்ளார். டிக்டாக் செயலி மூலம் க்ளாமர் விடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் நடியா சங். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் இருப்பதாக கமல்ஹாசனிடம் கூறினார்.

தற்போது நடியா சங்கின் கணவருடன் எடுத்துக்கொண்ட மூன்று பெண் பிள்ளைகளின் புகைப்படங்கள் கவரப்பட்டு வருகிறது.

GalleryGallery