உன்னால ரெண்டு பொண்ணுங்க வாழ்க்க போச்சு! பிக் பாஸ் ராஜுவை சீண்டும் நெட்டிசன்கள்..

Biggboss Raju Bharathi kannamma Biggbosstamil5 NINI
By Edward Nov 02, 2021 06:15 AM GMT
Report

நூறு நாட்கள் வீட்டை விட்டு 18 போட்டியாளர்களுடன் விளையாடி கடைசிவரை மக்கள் மனதை பிடிப்பவர்கள் தான் அந்த டைட்டிலை பெற முடியும் அப்படியான போட்டி தான் பிக்பாஸ்.

தற்போது 5 வது சீசன் துவங்கி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் பிரியங்கா மற்றும் ராஜுவின் அட்ராசிட்டி மக்களை மிகவும் கவர்ந்து வருகிறார்கள். அவர்களை பற்றி பல மீம்ஸ்கள் வெளியாகி வந்தாலும் ராஜுவை பற்றிய சமீபத்திய மீம்ஸ் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்துள்ள ராஜு இரு பெண்கள் உன்னால் எப்படி ஆகிட்டாங்க என்றும் நீ பிக்பாஸ்ல ஜாலியாயிருக்க என்று கிண்டலடித்து வருகிறார்கள் 

Gallery