Moon டி-சர்ட் போட்டு காட்டி முகம் சுளிக்க வைத்த பிக்பாஸ் நடிகை அபிராமி..வீடியோ..
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு மாடலிங் போட்டியில் டைட்டில் வின்னராக பட்டத்தை பெற்றவர் அபிராமி வெங்கடாசலம்.
இதன்மூலம் வெப் சீரிஸில் நடித்து வந்த அபிராமி ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்தார். அதன்பின் 2019 அஜித் நடிப்பில் பிங்க் படத்தின் ரீமேக்காக வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் ஃபமிதா பானு கதாபாத்திரத்தில் நடித்தார்.
படம் வெளியாகும் முன்பே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். 56 நாட்கள் வீட்டில் இருந்த அபிராமி இதனையடுத்து ஒருசில வெப் தொடர், ஆல்பம் பாடல்களில் மட்டுமே நடித்து வந்தார்.

பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் போட்டோஷூட் புகைப்படங்கள் பரத நாட்டிய வீடியோக்களை பகிர்ந்து வந்தார். ஓடிடி தளத்தில் ஆரம்பித்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்று 5வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.
சமீபகாலமாக இணையத்தில் எதாவது புகைப்பட பதிவிட்டு வரும் அபிராமி தான் மூன் டி-சர்ட் அணிந்துள்ளதை வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். மேலும் குட்டை ஆடையில் அப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.