பிக்பாஸ் சக்தியா இது!! 52 வயது நடிகையுடன் எடுத்த புகைப்படம் வைரல்..
Bigg Boss
Actors
Kushboo
By Edward
இயக்குனர் பி வாசுவின் மகனாக பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சக்தி வாசுதேவன்.
தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும், ஏதோ செய்தாய் நீ போன்ற படங்களில் நடித்து வந்தார்.
சிவலிங்கா படத்தில் ரஹீம் கதாபாத்திரத்தில் நடித்த சக்தி பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின் படவாய்ப்பு வரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் ஏமாற்றம் தான் மிச்சம்.
இதனால் மன ரீதியாக கஷ்டப்பட்டதாகவும் சக்தி பேட்டிகளில் கூறி வந்தார். தற்போது நடிகை குஷ்பூ சக்தியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தில் இருப்பது சக்தி என்று ரசிகர்கள் ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.