நெத்தியில் நாமம் போட்டு புகைப்படம்!! 39 வயதில் மொட்டை அடித்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை காயத்ரி ரகுராம்..

Bigg Boss Tamil Actress Gayathri Raghuram Actress
By Edward Aug 10, 2023 12:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும் நடிகையாகவும் திகழ்ந்து பிரபலமானவர் நடிகை காயத்ரி ரகுராம் பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான காயத்ரி, ஸ்டைல், விசில், பராசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

இதற்கிடையில் வாய்ப்பில்லாமல் 8 ஆண்டுகள் காணாமல் போனார். அதன்பின் சில பாடல்களுக்கு ஆட்டம் போட்டு வந்த காயத்ரி, பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பலரின் வெறுப்பை சம்பாதித்தார்.

சமீபத்தில் பிரபல கட்சியில் இருந்து விலகி சமுகவலைத்தளத்தில் பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

தற்போது திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டுள்ள காயத்ரி, ஓம் நமோ நாராயணா என்று கூறி புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.