முகம் சுருங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை லாஸ்லியா!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Bigg Boss Losliya Mariyanesan
By Edward Mar 27, 2023 08:30 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுவரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா.

இலங்கை செய்திவாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் 3 சீசன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல இடத்தினை பிடித்தார்.

இடையில் கவினுடன் காதலில் சிக்கி அதன்பின் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

கூகுள் குட்டப்பா, பிரெண்ட்ஷிப் போன்ற படங்களில் நடித்து வந்த லாஸ்லியா அதன்பின் உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறிவிட்டார்.

தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். இந்நிலையில் 27 வயதான லாஸ்லியா பிறந்த நாள் அன்று கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முகம் சுருங்கி ஆளே தெரியாத அளவிற்கு மாறியதால் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்துள்ளனர்.