பிக்பாஸ் லாஸ்லியாவா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி இருக்காங்க..

Bigg Boss Losliya Mariyanesan Tamil Actress
By Jai Aug 31, 2025 05:35 AM GMT
Report

லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். அப்படி பிரபலமாகி மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களில் ஒருவர் நடிகை லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த வந்த இவர், பிக் பாஸ் 3ல் போட்டியாளராக களமிறங்கினார்.

இவருடைய பேச்சு, செயல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் ஃபிரண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார்.

பிக்பாஸ் லாஸ்லியாவா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி இருக்காங்க.. | Biggboss Actress Losliya Recent Photoshoot Post

இதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங், Gentlewoman ஆகிய படங்களில் நடித்தார். இதற்கிடையில் உடல் எடையை குறைத்து ஆளே மாறினார்.

இந்நிலையில், நடிகை லாஸ்லியா எப்போது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.