நாற்காலியில் உட்கார்ந்தபடி போஸ்!! பிக்பாஸ் நடிகை நிவாஷினியின் போட்டோஸ்..

Bigg Boss Tamil Actress Actress
By Edward Mar 04, 2026 07:00 AM GMT
Report

நிவாஷினி கிருஷ்ணன்

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நாயகனாக நடித்து அறிமுகமான ஓ எந்தன் பேபி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை நிவாஷினி கிருஷ்ணன்.

நடித்தது சிறு காட்சிகள் என்றாலும் கூட இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது. தன் அழகால் பலரையும் கவர்ந்த நிவாஷினி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற சிங்கபூர் போட்டியாளராக கலந்து கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

நாற்காலியில் உட்கார்ந்தபடி போஸ்!! பிக்பாஸ் நடிகை நிவாஷினியின் போட்டோஸ்.. | Biggboss Actress Nivaashiyni Krishnan Photos Viral

சில நாட்களாகவே திடீரென நிவாஷினியின் புகைப்படங்கள் நெட்டிசன்களின் சோசியல் மீடியா ஃபீட் பக்கத்தில் டிரெண்டானது. இதனையடுத்து நிவாஷினி இன்ஸ்டாகிராம் மற்றும் சோசியல் மீடியா பக்கங்களில் ரீசெண்ட் புகைப்படங்களை பகிர்ந்து வைரலாகி வருகிறார்.

தற்போது, நாற்காலியில் உட்கார்ந்தபடி பிளாக் அண்ட் ஒயிட் மோடில், கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வாய் பிளக்க வைத்துள்ளார் நிவாஷினி.

போட்டோஸ்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery