இருட்டு அறையின் பிளாக் & ஒயிட் போட்டோஷூட்!! மிரளவைக்கும் நடிகை ஓவியா..

Oviya Bigg Boss Tamil Actress Actress
By Edward Feb 18, 2026 06:30 AM GMT
Report

நடிகை ஓவியா

மலையாள சினிமாவில் 2007ல் வெளியான கங்கரு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன்பின் அடுத்தடுத்த மலையாள படங்களில் நடித்தவர் தான் நடிகை ஓவியா.

அதன்பின் தமிழில் நாளை நமதே, களவாணி, மன்மதன் அம்பு, மெரினா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், புலிவால், மதயானை கூட்டம், யாமிருக்க பயமே, உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் ஓவியா.

இருட்டு அறையின் பிளாக் & ஒயிட் போட்டோஷூட்!! மிரளவைக்கும் நடிகை ஓவியா.. | Biggboss Actress Oviya Black White Photoshoot

இதன்பின் ஒருசில படங்களில் நடித்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்பின் சில காரணங்களால் ஓவியா வெளியேறி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் நடித்தும் இருந்தார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது பிளாக் அண்ட் ஒயிட் போட்டோஷூட் நடத்தி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGallery