படுக்கையில் ஆட்டம்!! நடிகை ஓவியா வெளியிட்ட பார்ட்டி வீடியோ..
நடிகை ஓவியா
களவாணி படத்தில் அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை ஓவியா. இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஓவியா, 2017ல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒருசில படங்களில் நடித்து வந்த ஓவியா இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரின் மார்ஃபிங் வீடியோ இணையத்தில் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத ஓவியா பார்ட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபகாலமாக அவுட்டிங் சென்று பார்ட்டி கொண்டாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது கிளாமர் ஆடையணிந்து படுக்கையறையில் எடுத்த கவர்ச்சி ஆட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.