நீச்சல் குளத்தில் இப்படியொரு போஸ்!! பிகினி ஆடையில் நடிகை ரைசா வெளியிட்ட புகைப்படங்கள்..

Bigg Boss Indian Actress
By Edward Apr 28, 2023 08:07 AM GMT
Report

மாடல் நடிகையாக நடிகர் தனுஷின் விஐபி 2 படத்தில் வில்லிக்கு உதவியாளர் பெண்ணாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் ரைசா வில்சன்.

இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வெறும் 65 நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறினார்.

நிகழ்ச்சிக்கு முன் உடல் எடை குறைத்தார். அதன்பின் பியார் பிராம காதல், எஃப் ஐ ஆர், பொய்க்கால் குதிரை, காஃபி வித் காதல் உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானர்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ரைசா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது நீச்சல் குளத்தில் பிகினி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGallery