பிக்பாஸ் நடிகை ரைசா வில்சனின் டூபீஸ் ஆடையில் எடுத்த புகைப்படங்கள்..

Bigg Boss Tamil Actress Actress Raiza Wilson
By Edward Feb 16, 2025 01:30 PM GMT
Report

ரைசா வில்சன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா. இதன் மூலம் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து ரைசா, தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, FIR, பொய்கள் குதிரை, காஃபி வித் காதல், கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நடிகை ரைசா வில்சனின் டூபீஸ் ஆடையில் எடுத்த புகைப்படங்கள்.. | Biggboss Actress Raiza Wilson Beach View Photos

தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை. பின் பிக்பாஸ் 1 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ரைசா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, டூபீஸ் ஆடைகளில் எடுத்த கலர்ஃபுல் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.