முகமெல்லாம் சிவந்து ஆளே மாறிய பிக்பாஸ் நடிகை ஷிவானி நாராயணன்!! ஷாக்கான் ரசிகர்கள்..
Shivani Narayanan
Bigg Boss
Viral Photos
Tamil Actress
Actress
By Jai
ஷிவானி நாராயணன்
சீரியல் நடிகை, திரைப்பட நடிகை, பிக்பாஸ் பிரபலம் என கலக்கியவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர்.
பின் சரவணன் மீனாட்சி சீசன் 3, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு 98 நாட்கள் வரை வீட்டில் இருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கமல்ஹாசன் நடித்த விக்ரம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான வீட்டில் விசேஷம், வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
சிவந்துபோன முகம்
இந்நிலையில் தற்போது முக முழுவதும் சிவந்து முகப்பருவுடன் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு ஷிவானி என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.


