நடிகையிடம் எல்லைமீறி பேசும் பிக்பாஸ் அர்னவ்!! வைரலாகும் ஆடியோ..
அர்னவ் எவிக்ட்
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி மெதுமெதுவாக சூடு பிடிக்கத்துவங்கியுள்ளது. 18 போட்டியாளர் வீட்டிற்கு அனுப்பட்ட ஒரு வாரத்தில் ரவீந்தர் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதனையடுத்து இரண்டாவது வார நாமினேஷன் லிஸ்ட்டில் விஜே. விஷால், தர்ஷா குப்தா, ரஞ்சித், ஜெஃப்ரி, அர்னவ் உள்ளிட்டவர்கள் இடம்பிடித்தனர்.
அதில் குறைந்த வாக்குகள் பெற்று அர்னவ் எவிக்ட் செய்யப்பட்டார். இதனை அடுத்து அர்னவ் பற்றிய நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் விமர்சனம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சீரியல் நடிகை திவ்யாவை திருமணம் செய்து குழந்தையை பெற்ற அர்னவ் வேறொரு நடிகையான அன்ஷிதாவுடன் தொடர்பில் இருப்பதாக மனைவி கூறி புகாரளித்தார்.
ஆடியோ
இந்நிலையில், அர்னவ், ஒரு நடிகையிடம் ரொமாண்டிக் ஆகவும் ஆபாசமாகவும் பேசிய ஆடியோ வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஆனால் இது AI தொழில்நுட்பம் மூலம் அர்னவ் - அன்ஷிதா குரலில் எடிட் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
சமீபகாலமாக பிரபலங்களின் AI வாய்ஸ் மற்றும் வீடியோக்கள் வைரலாகி பரப்பரப்பட்டு வரும் நிலையில் அர்னவ் - அன்ஷிதாவின் இந்த ஆடியோவும் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.