பிக்பாஸில் பெண்களிடம் எல்லை மீறும் கோளாரு..வெளியேற்றப்படுவாரா
Bigg Boss
By Tony
பிக்பாஸ் 6
பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் கடந்த வாரம் பிரமாண்டமாக தொடங்கியது.
இதில் பல நட்சத்திரங்கள் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளனர்.

அந்த வகையில் பாடகர் அசல் கோளாரு அவர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
கோளாரு
அங்கு அவர் குயின்சி என்ற பெண்ணிடம் வரம்பு மீறி பேசி வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது அவரை தகாத முறையில் தொடுவதாக ரசிகர்கள் கோபப்பட்டு வருகின்றனர். பலரும் இவரை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.