கடற்கரையில் ஹாயாக ஒரு போஸ்!! பிக்பாஸ் நடிகை நடிகை ஆயிஷாவின் புகைப்படங்கள்..

Bigg Boss Serials Tamil Actress Actress
By Edward Aug 16, 2025 10:30 AM GMT
Report

நடிகை ஆயிஷா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்து பிரபலமானவர் நடிகை ஆயிஷா.

மாயா, பொன்மகள் வந்தால், ராஜா மகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த ஆயிஷா, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

கடற்கரையில் ஹாயாக ஒரு போஸ்!! பிக்பாஸ் நடிகை நடிகை ஆயிஷாவின் புகைப்படங்கள்.. | Biggboss Fame Actress Aysha Photoshoot Post Beach

63 நாட்கள் இருந்து எவிக்ட்டாகி வெளியேறி ஆயிஷா, அதன்பின் பல நிகழ்ச்சிகளிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா, கடற்கரை பாறையில் சேலை அணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.