காதலியுடன் நடுக்கடலில் ரொமான்ஸ்!! கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா புகைப்படங்கள்..
Hardik Pandya
Indian Cricket Team
Relationship
Model
By Edward
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா தன்னுடைய புதிய காதலியுடன் காரில் இறங்கி செல்லும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு டிரெண்ட்டாகி வருகிறது.
ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார் ஹர்திக்.

அதன்பின் ஒருசில மாடல் நடிகையுடன் இணைத்து பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து, தன்னுடைய புது காதலி மஹிகா சர்மாவுடன் 32வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார் ஹர்திக்.
தற்போது தன்னுடைய காதலியுடன் ரொமான்ஸ் செய்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தியிருக்கிறார் ஹார்திக் பாண்டியா.