பிக்பாஸ் ரைசா வில்சன்-ஆ இது!! டூபீஸ் ஆடையில் இப்படி இருக்காங்களே..

Bigg Boss Tamil Actress Actress Raiza Wilson
By Edward Feb 14, 2025 04:30 AM GMT
Report

ரைசா வில்சன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா. இதன் மூலம் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

பிக்பாஸ் ரைசா வில்சன்-ஆ இது!! டூபீஸ் ஆடையில் இப்படி இருக்காங்களே.. | Biggboss Fame Actress Raiza Wilson Reels Video

இதைத்தொடர்ந்து ரைசா, தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, FIR, பொய்கள் குதிரை, காஃபி வித் காதல், கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை.

பின் பிக்பாஸ் 1 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ரைசா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, வித்தியாசமான வெள்ளைநிற டூபீஸ் ஆடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.