பிக்பாஸ் பாத்திமா பாபுவிற்கு என்ன ஆனது? மருத்துவமனையில் தற்போதைய நிலை இதுதான்!

fathimababu biggbosstamil3
By Edward Jun 28, 2021 02:43 PM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் வாய்ப்பில்லாத நிலையில் பிக்பாஸ் 3ல் கலந்து கொண்டு அசத்தியவர் பாத்திமா பாபு.

வயதான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒருசில சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் வருகிறார். இந்நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதற்கு காரணம் அவரின் சிறுநீரகத்தில் 7.8 மி.மீட்டர் அளவில் கல் இருப்பதாகவும் அது சிறுநீர் குழாய்க்குள் சென்றதால் தாங்க முடியாத வலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின் அதற்காக அறுவைச் சிகிச்சை செய்து தற்போது நலமுடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.