என்ன லாஸ் இதெல்லாம்!! இறுக்கமான ஜிம் ஆடையில் அப்படியொரு போஸ் கொடுத்த லாஸ்லியா

Bigg Boss Losliya Mariyanesan
By Jai Jan 27, 2023 04:00 AM GMT
Report

இலங்கை செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சென்னையில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தார்.

கவினுடன் காதலில் சிக்கி குடும்பத்தின் வெறுப்பை சம்பாதித்த லாஸ்லியா அதன்பின் கவினை கண்டுக்கொள்ளாமல் சினிமா வாய்ப்பினை தேடி வந்தார்.

இடையில் அவரது தந்தை மரணம் லாஸ்லியாவுக்கு பெரிய இழப்பை தந்தது. அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா படுஒல்லியாக மாறியும் கிளாமர் பக்கம் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.

தற்போது இறுக்கமான ஜிம் ஆடையணிந்து பின்புறத்தை காமித்து கிளாமர் லுக்கில் புகைப்படத்தை பகிர்ந்து முகம் சுளிக்க வைத்துள்ளார்.

Gallery