நடிகை ரேஷ்மா காதலித்து கழட்டிவிட்ட நபர் இவர்தானாம்! வைரலாகும் வீடியோ..

biggboss pushpa biggbosstamil3 reshmapasupuleti
By Edward Jun 10, 2021 10:40 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரம் இவர் நடிப்பில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இதையடுத்து ஒருசில படங்களில் சிறுகதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். தற்போது யுடியூப் சேனல் ஒன்றினை ஆரம்பித்து அந்தரங்க ஆடை சம்பந்தப்பட்ட பியூட்டி டிப்ஸ்களை கொடுத்து வருகிறார். இடையில் க்ளாமர் ஆடையில் போட்டோஹுட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க செய்வார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது. சின்னத்திரை சீரியலிலும் நடித்து வரும் ரெஷ்மா கொரோனா லாக்டவுன் என்பதால் குறித்த சீரியலின் ஸ்டுடியோவிலே பேட்டியும் கொடுத்துள்ளார். அப்போது விஜே சித்து நீங்கள் கழட்டிவிட்ட நபர் யார் என்றும் எத்தனை பேருடன் அப்படி இருந்தீர்கள் என்றும் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு ரேஷ்மா, நான் சித்துவை தான் காதலித்து கழட்டி விட்டேன் என்றும் இரண்டு பேருடன் ரெண்டு மணிநேரம் என்றும் காமெடியாக கூறியுள்ளார். இது டிஆர்பிக்காக செய்யப்பட்டது அப்படியே தெரிகிறது என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க க்ளிக்