டூபீஸ் ஆடையில் தோழிகளுடன் நீச்சல் குளத்தில் பிக்பாஸ் சம்யுக்தா? புகைப்படம்..
televition
biggbosstamil4
samyuktha
By Edward
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் பலர் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். அந்தவகையில் மாடலிங் முடித்து பிரபல தொலைக்காட்சி சீரியலான சந்திரகுமாரி தொடரில் நடித்து பின் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா.
நிகழ்ச்சி சிலர் மனதை கவர்ந்தாலும் பெரிதாக பேசப்படாமல் இருந்தவர்களில் இவரும் ஒருவர். வெறுப்பை ரசிகர்களிடம் போகபோக சம்பாதித்தார். திருமணமாகி ஒரு குழந்தையுடன் இருக்கும் சம்யுக்தா தற்போது துக்லக் படம் உள்ளிட்ட சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா, க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தோழிகளுடன் பிகினி ஆடையை அணிந்து நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

