பிக்பாஸ் ஷிவின்-ஆ இது!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Bigg Boss
By Edward May 08, 2023 06:15 PM GMT
Report

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் 6 சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் திருநங்கை ஷிவின்.

இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு திருநங்கை கடைசி 5 இடத்தினை பிடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார் ஷிவின்.

நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்களை சந்தித்து வந்த ஷிவின், இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் பேசி வருகிறார்.

இடையில் போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery