டூபீஸ் ஆடையில் பிக்பாஸ் ஷிவின் வெளியிட்ட புகைப்படங்கள்.. மிரண்டு போன ரசிகர்கள்..

Bigg Boss Transgender Tamil Actress Actress
By Edward Jan 01, 2025 06:45 PM GMT
Report

பிக்பாஸ் ஷிவின்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் பிக்பாஸ் 6 சீசன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் திருநங்கை ஷிவின்.

கடைசி 5 இடத்தினை பிடித்த ஷிவின் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மிகப்பெரிய ஆதரவை பெற்றார்.

டூபீஸ் ஆடையில் பிக்பாஸ் ஷிவின் வெளியிட்ட புகைப்படங்கள்.. மிரண்டு போன ரசிகர்கள்.. | Biggboss Shivin Latest Swim Shoot Photos Post

நிகழ்ச்சிக்கு பின் சக பெண் போட்டியாளர்களான விஜே மகேஷ்வரி மற்றும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று வருகிறார்.

மேலும் கிளாமர் லுக்கிற்கு மாறிய ஷிவின் ரசிகர்கள் முகம் சுளிக்க வைக்கும் படியான ஆடையில் போட்டோஷூட் எடுத்து வருகிறார்.

தற்போது நீச்சல் குளத்தில் டூபீஸ் ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.